Posts

#mani ஈஸ்ட்

ஆமா இதோட சமுக பார்வை என்ன புரியல சரிதான் புரிஞ்ச ஏன் நாம அதைஆகொண்டாடணும்  என்னங்க பேங்க ல திருருடாறங்க தப்பில்லையா நிச்சயம் இந்த கேள்வி வரனும் ஆனால் ஏன் கொண்டாடுகின்றனர் எவ்வளவு லாஜிக் ஆன கேள்வி ஏன் திருடுனவுக்கள  கதாநாயகனாக பாக்கனும் லாஜிக் இடிக்குது இல்ல சரி தான் அப்ப நாம இந்த சமுகத்தை எப்படி புரிஞ்சு வைச்சு இருக்கோம் கேள்வி வருது இல என்னடா ஏதும் குருமா கதையை ரெடி பண்ணி விட்டு வரயா நல்ல கேள்வி இதுல அதாவது திருட்டுல இருக்கிற மனிதர்கள் மனிதர் இல்லையா அதை தடுக்க போராட்டம் நடத்தி வரும் மனிதர்கள் மனிதர் இல்லையா

மூலதனம்

சரக்கும் -பணமும் என்ற முதல் அத்தியாயத்தில் சரக்கின் இரு காரணிகள் அதாவது பயன் -மதிப்பு பரிவர்த்தனை -மதிப்பு இன்னும் கறாராக சொல்வது என்றால் மதிப்பின் சாரமும் -மதிப்பின் பருமனும் இவற்றை புரிந்து கொள்ள நாம் வாழும் இந்த முதலாளித்துவ உற்பத்தி நிகழும் சமுகத்தில் அனைத்து செல்வங்களும் சரக்குகளின் வடிவில் தான் காட்சி அளிக்கிறது.  எனவே நமது ஆராய்ச்சி அதில் குறிப்பாக தனிச் சரக்கை எடுத்து பகுப்பாய்வு செய்வது முதலில் சரக்கு என்பது நமக்கு வெளியே இருக்கும் ஒரு பொருள் அது அதன் குணங்களை கொண்டு ஏதேனும் ஒரு விதத்தில் மனிதர்களின் தேவையை நிறைவு செய்கிறது அது மனதின் இச்சை ஆனாலும் உடலில் பசியானாலும் சரிதான் எல்லாம் ஒன்றுதான் இந்த தேவைகளை சரக்கு நேரடியாக வாழ்வின் உணவு,உடை இன்னும் பிற இந்த வழியில் அது வாழ்வு சாதனமான முறையில் அல்லது இந்த வாழ்வு சாதனங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி சாதனங்களாக எந்த முறையில் சரக்கு பயன்படுகிறது என்பது நமக்கு தற்போது தேவையில்லை இரும்பு, காகிதம் இவற்றை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் இவை இரண்டும் ஏதேனும் ஒரு வழியில் பயனுள்ள பண்டங்கள் அதே சமயம் பண்பு, அளவு வழியில் பார்த்தால் இரண்டும் ...

மூலதனம் முன்னுரைகள்

Image
அன்பார்ந்த தோழர்களே, வணக்கம் நாம் மூலதனம் வாசிப்பில் ஆங்கில பதிப்புக்கு ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரை ல் 1883 ல் மார்க்ஸ் மரணத்திற்கு பிறகு மார்க்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய குறிப்புகள் விட்டு சென்றார் அதை அடிப்படையாக கொண்டு டாக்டர்.மூர், திருமதி அவலிங், மற்றும் தோழர் அவலிங் ஆகியோர் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்துள்ளனர் என்பதை கண்டோம் மேலும் மூலதனம் வாசிப்பில் மார்க்சிய கலைச்சொற்கள் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் விளக்கினார் ஏங்கல்ஸ் அதே சமயம் மார்க்ஸ்சின் மூலதனம் புத்தகம் பல்வேறு ஆய்வாளர்களால் பொருள் விளக்கம் தந்து அர்தத்தை மாற்றுகின்றனர் எனவே இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு அவசியம் என்றார் ஏங்கல்ஸ் மார்க்ஸ் மேற்கோள் காட்டும் முறை வரலாற்று ஆவணமாக விளங்குகிறது என்கிறார் மூலதனம் முதல் பாகம் தன்னளவில் முழுமையானது மேலும் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் இன்றி முழுமை  ஆகாது மேலும் ஆங்கிலேய பொருள் உற்பத்தி முறை பெருக்கல் வீதத்தில் விரிவடைகிறது சந்தை கூட்டல் வீதத்தில் உள்ளது மேலும் குறிப்பாக 1825 முதல் 1867 வரையிலான தேக்கநிலை, செழிப்பான காலகட்டம்,மிகை உற்பத்தி, இதன் விளைவாக ஏற்படு...

யாத்திசை திரைப்படம்

Image
  பெரும் அரசுகளின் அஸ்திவாரத்தை அலாதியாய் தொட்டுச் சென்றது அதன் ஆவலில் மன்னர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாகியது மன்னர்களின் மகுடங்கள் மக்களின் நெஞ்சாசனத்தில் இல்லை அதன் அதிகாரத்தின் அதிகாரத்தை தக்க வைப்பதில் அதிலே நிலை கொண்டு உள்ளது என்றது காடாலும் எயினன் இனத்தவர் நாடாளும் அந்த அதிகாரத்தை எடுக்கத் துணிந்தது எதிர்கால எயின  இனத்தவர் காடோடியாய் கலைத்துப் போய் விடக்கூடாது நாடாளும் நாகரீகத்தை பரிசளிக்க விரும்பி காட்டின் விதிகளை நாட்டில் பரிசீலனைக்கு விட்டான் அந்தோ பரிதாபம் தன் காடோடிகளுடன் இணைந்து நாடாளும் மன்னனின் தலைக்கவசத்தை தன் இடது காலால் தட்டிப் பறித்தான் ஆனால் அதிகாரங்களின் அதிகாரம் அதிகாரச் சேர்ப்பு தான் நாடாளும் நந்தவனம் அங்கு நரிகள் மட்டுமே நாட்டாமை செய்யும் தன் அதிகாரப் பசிக்கு அனைத்தையும் பழிகொள்ளும் என்ற பரமபத விளையாட்டு பயின்று கொள்ளும் முன்னர் அவன் அமர்ந்த ஆசனத்தை உலுக்கி வேராடு வேராக தலைக் குப்புற சாய்ந்தான் நாட்டை ஆள்பவன் தன் அதிகாரத்தை பறித்தவனின் நெஞ்சில் வாலேத்திக்கொள்ள அதிகாரத்தை ஆதாரப்படுத்த வேளிர் என்னும் காடோடி குழுவை தன் வசப்படுத்தி எயினர் இன ...

மூலதனம் முன்னுரைகள்

Image
அன்பார்ந்த தோழர்களே, மூலதனம் வாசிப்பில் முன்னுரையில் முதல் ஜெர்மன் பதிப்புக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய முன்னுரை வாசிக்க ஆரம்பித்தோம் அதில் பொதுவாக முதலாளித்துவ பொருள் உற்பத்தி மற்றும் அதன் இயக்கையான சமுக பகைமைகளினால் ஏற்படும் இவற்றை குறைவான தொழில் வளர்ச்சி அடையும் நாடுகள் வளர்ந்த நாடுகளை பார்த்து கற்றுக் கொள்ள முடியும் என்கிறார் மேலும் ஜெர்மனியில் முழு அளவில் தொழில் வளர்ச்சி அடையவில்லை அதே போது முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை தொழில் சாலைகளில் மிக மோசமாக உள்ளது ஏனெனில் இங்கிலாந்தில் இருப்பது போன்ற தொழில் சாலை சட்டங்கள் ஜெர்மனியில் இல்லை அதே போது பழமையான உற்பத்தி முறையின் மீத மிச்சங்கள் அதனால் ஏற்படும் கேடுகள் அதாவது "வாழ்பவற்றினால் மட்டும் இன்றி மான்டவற்றாலும் அவதி படுகிறோம்" என்கிறார்  குறிப்பாக முதலாளி,நிலச்சுவான்தார் இவர்களை கண்கவர் வண்ணத்தில் காட்டவில்லை அதேபோது தனியாட்களை இங்கே (மூலதனம் புத்தகம்) குறிப்பிடுவது அவர்கள் வர்க உறவுகள்,வர்க நலனிலும் அளுருவம் என்ற அளவில் மட்டுமே என்கிறார்  அரசியல் பொருளாதார துறையில் சுதந்திரமான விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி சந்திப்பது ...

குடும்பம் அரசு தனிச் சொத்து -ஏங்கல்ஸ்

Image
மனித குலம் கற்பனையில் உருவாக்கி வந்த காலத்தில் ஏதோ அவன் மட்டும் உலகின் தனிப்படைப்பு என்று சொல்லி வந்தனர் அந்த கற்பனையை அடித்து நொறுக்கி மனித குலத்தின் வளர்ச்சியை முதன் முதலில் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பல்வேறு விஞ்ஞான பூர்வமாக விளக்கி மதக் கொள்கைகளை தூக்கி விசினார் சார்லஸ் டார்வின். சார்லஸ் டார்வின் தன் பரிணாம தத்துவம் மூலம் குரங்கு இனத்தின் ஒரு கிளை வழியாக மாற்றம் அடைந்து வந்தவர்கள் தான் மனிதர்கள் என்றார். இதை தொடர்ந்து பாஹ்பென் மனித குலத்தின் வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் மூலம் தாய் வழி சமுக வளர்ச்சியை விளக்கினார். ஆனால் அவர் மத கருத்தியலில் இந்த வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தி அந்த சிந்தனையோடு பார்க்கும் போது அன்று வாழ்ந்த மக்களின் வாழ்வை "பொது மகளிர்" என் வர்ணித்தார்.  பின்னாட்களில்  இந்த கருத்தை ஏங்கல்ஸ் விமர்சனம் செய்து இருக்கார் பின்னர் மார்கன் மனித குலத்தின் வளர்ச்சியை அமெரிக்கா செவ்விந்திய மக்களுடன் வாழ்ந்து ஆய்வு செய்தார். அவர் கணம், குலம் இவற்றிற்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை விளக்கினார் அதே நேரம் மனித குலத்தின் வளர்ச்சியை விளக்கினார். உற...

உக்ரைன் -ரஷியா -போரும் வாழ்வும்

உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக அதன் வளங்களை வளர்க்க உருவாக்கப்பட்ட நாடு.                                      90 களுக்கு பிறகு தனியாக பிரிந்தது இப்போது புதிய நாஜி இச வளர்ச்சி அந்த நாட்டில் வளர்ச்சி அடைந்தது.      அதைதொடர்ந்து இயல்பாக கம்யுனிசம் தின் மீதான பயம்.                                                அமெரிக்காவிற்கு போகவில்லை 30 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கே மீண்டும் கம்யுனிசம் அங்கு தழைத்து விடுமோ என்ற பயம் அமெரிக்காவை அரசியல் சதுரங்கம் ஆட வைத்தது.                                   உக்ரைன் நாட்டை NOTO  வில் இணைப்பாக கூறி உக்ரைன் நாட்டில் தன் WTO மூலம் கடன் வலை விரித்து கட்டுக்குள் கொண்டு வந்தது.                ...