உக்ரைன் -ரஷியா -போரும் வாழ்வும்
உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக அதன் வளங்களை வளர்க்க உருவாக்கப்பட்ட நாடு. 90 களுக்கு பிறகு தனியாக பிரிந்தது இப்போது புதிய நாஜி இச வளர்ச்சி அந்த நாட்டில் வளர்ச்சி அடைந்தது. அதைதொடர்ந்து இயல்பாக கம்யுனிசம் தின் மீதான பயம். அமெரிக்காவிற்கு போகவில்லை 30 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கே மீண்டும் கம்யுனிசம் அங்கு தழைத்து விடுமோ என்ற பயம் அமெரிக்காவை அரசியல் சதுரங்கம் ஆட வைத்தது. உக்ரைன் நாட்டை NOTO வில் இணைப்பாக கூறி உக்ரைன் நாட்டில் தன் WTO மூலம் கடன் வலை விரித்து கட்டுக்குள் கொண்டு வந்தது. ...