உக்ரைன் -ரஷியா -போரும் வாழ்வும்
உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக அதன் வளங்களை வளர்க்க உருவாக்கப்பட்ட நாடு.
90 களுக்கு பிறகு தனியாக பிரிந்தது இப்போது புதிய நாஜி இச வளர்ச்சி அந்த நாட்டில் வளர்ச்சி அடைந்தது. அதைதொடர்ந்து இயல்பாக கம்யுனிசம் தின் மீதான பயம்.
அமெரிக்காவிற்கு போகவில்லை 30 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கே மீண்டும் கம்யுனிசம் அங்கு தழைத்து விடுமோ என்ற பயம் அமெரிக்காவை அரசியல் சதுரங்கம் ஆட வைத்தது.
உக்ரைன் நாட்டை NOTO வில் இணைப்பாக கூறி உக்ரைன் நாட்டில் தன் WTO மூலம் கடன் வலை விரித்து கட்டுக்குள் கொண்டு வந்தது.
NOTO இந்த ராணுவ படை சோவியத் ஒன்றியத்தை ஒழிக்க முதலாளித்துவ நாடுகள் இணைந்து உருவாக்கியது அதன் தேவை சோவியத் ஒன்றியத்தின் சிதைவுடன் முடிந்தது ஆனால் ஏன் இன்னும் கலைக்கப்படவில்லை.
ஏனெனில் அமெரிக்கா தன் ஏவல் நாயாக இதை பயன்படுத்த முதலாளித்துவ நாடுகளுக்கு சவால் விடும் ஏனைய நாடுகளில் தன் அடிமைகளை ஊக்கப்படுத்த தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
இதன் கதை ஈரான்,சிரியா, ஆப்கானிஸ்தான் என தொடரும் இதன் பிண்ணனியில் தான் நாம் உக்ரைன் -ரஷ்யா போரை அணுக வேண்டும்
இந்த போர் ஓய்ந்து எளிய மக்களின் வாழ்வு நலம் பெற சீனாவின் முயற்சி வெற்றியடைய வேண்டும்
Comments
Post a Comment