#mani ஈஸ்ட்

ஆமா இதோட சமுக பார்வை என்ன புரியல
சரிதான் புரிஞ்ச ஏன் நாம அதைஆகொண்டாடணும் 

என்னங்க பேங்க ல திருருடாறங்க தப்பில்லையா

நிச்சயம் இந்த கேள்வி வரனும் ஆனால் ஏன் கொண்டாடுகின்றனர்

எவ்வளவு லாஜிக் ஆன கேள்வி

ஏன் திருடுனவுக்கள  கதாநாயகனாக பாக்கனும்
லாஜிக் இடிக்குது இல்ல

சரி தான் அப்ப நாம இந்த சமுகத்தை எப்படி புரிஞ்சு வைச்சு இருக்கோம் கேள்வி வருது இல

என்னடா ஏதும் குருமா கதையை ரெடி பண்ணி விட்டு வரயா
நல்ல கேள்வி

இதுல அதாவது திருட்டுல இருக்கிற மனிதர்கள் மனிதர் இல்லையா
அதை தடுக்க போராட்டம் நடத்தி வரும் மனிதர்கள் மனிதர் இல்லையா


Comments

Popular posts from this blog

மார்க்ஸ்